திங்கள், 17 ஏப்ரல், 2017

நாம் அனைவரும் கஸ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியான வழிமுறையில் சேமிக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்,

ஏனென்றால்,

நமக்கு தெரிந்த நண்பர்கள், எதில் முதலீடு செய்கிறார்களோ, அதில் முதலீடு செய்வது, அல்லது யாரையும் நம்பாமல் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் மட்டுமே முதலீட்டை வைத்திருப்பது

சரி இவ்வாறு செய்யும் முதலீடுகள்,
நீண்ட காலத்தில் விலை வாசி உயர்வை தாண்டி லாபம் தரவல்லதா என்று நாம் பார்ப்பதில்லை,

அது மட்டுமில்லாமல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் , எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்று கணக்கிட முடியாமை,  கடைசியில் முகவரை கோபித்துக்கொள்வது,

மேற்கண்டவாறு இல்லாமல் நாம் தெளிவான , திடமான முடிவு எடுக்க வேண்டுமாயின்  ,  நிதி சார்ந்த சில அடிப்படை விசயங்கள் நமக்கு தெரிந்திரிக்க வேண்டும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,
நீங்கள் பணிபுரியும் இடங்களிலியே நடத்தி தரப்படும்,

,

 அணுகவும்.

P.sellathurai,  CFGP®
Chartered Financial Goal Planner®

Association of mutual Fund India -member- 9 yrs more.

LIFE INSURANCE ADVISOR- 18yrs more.

Special Teacher for school childs - Tamilnadu government - 5 yrs more.

Cell- 9443014015
Off. 04322 220299
investsella@gmail.com

வியாழன், 4 டிசம்பர், 2014

காப்பீடு என்பது இடர்காப்பு மட்டுமில்லை , மிக பெரிய சொத்து சேமிப்பும் ஆகும் , உங்கள் குறிக்கோள்களை இதன் மூலமாகவும் அடையலாம்.

காப்பீடு என்பது இடர்காப்பு மட்டுமில்லை , மிக பெரிய சொத்து சேமிப்பும் ஆகும் , உங்கள் குறிக்கோள்களை   இதன் மூலமாகவும்  அடையலாம்.
P.SELLATHURAI. IFA
Financial Advisor
9443014015



செவ்வாய், 2 டிசம்பர், 2014

வியாழன், 27 நவம்பர், 2014

How to Save Money


Saving money is one of those tasks that's so much easier said than done — everyone knows it's smart to save money in the long run, but many of us still have difficulty doing it. There's more to saving than simply spending less money, although this alone can be challenging. Smart money-savers also need to consider how to spend the money they do have as well as how to maximize their income. Start with Step 1 below to learn how to set realistic goals, keep your spending in check, and get the greatest long-term benefit for your money.

திங்கள், 24 நவம்பர், 2014

mutual funds


Birla Sun Life Fund Performance as on 21-Nov-2014
Scheme
1 Year
2 year
3 year
5 year
10 year
Birla Sun Life 95
51.73
27.23
22.99
14.99
19.08
Birla Sun Life Frontline Equity
54.48
30.75
27.85
15.48
22.05
Birla Sun Life Top 100
57.67
31.98
28.62
16.23
-
Birla Sun Life Equity
66.55
33.47
28.71
13.70
20.64
Birla Sun Life Mid Cap
76.89
32.38
27.31
13.79
21.28
Birla Sun Life Dividend Yield Plus
62.94
25.57
21.81
15.52
18.46
Birla Sun Life MNC
75.92
38.96
34.16
24.50
22.63
Birla Sun Life Pure Value
109.54
47.29
35.54
21.57
-
Birla Sun Life Tax Plan
61.15
32.27
27.80
15.33
18.22
Birla Sun Life Tax Relief 96
62.81
33.25
28.37
13.21
17.96